மத்திய மந்திரி ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
21 March 2024 10:35 AM GMTசெய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் : எல். முருகன் கண்டனம்
செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2024 10:26 AM GMTஎம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அவரை போற்றிவணங்குவோம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
17 Jan 2024 7:46 AM GMT'டிடி பொதிகை' தொலைக்காட்சியின் பெயர் மாறுகிறது..!
டிடி பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
10 Nov 2023 12:31 PM GMTசமூகநீதியின் 'கேன்சர்' தி.மு.க - சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம்
தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டு மக்கள் நலனை கெடுத்து, தன் அரசியல் ஆதாயத்தை தேடுகிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
7 Sep 2023 3:03 PM GMTகாவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார் - அமைச்சர் துரைமுருகன்
காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
6 Aug 2023 10:18 AM GMT'ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன்' - மத்திய இணை மந்திரி உறுதி
ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வதாக மத்திய ரெயில்வேத்துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் சர்தோஷ் உறுதியளித்தார்.
28 Feb 2023 7:20 PM GMTஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய இணை மந்திரி
ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.
26 Dec 2022 11:03 PM GMTகாசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
19 Nov 2022 11:19 AM GMTஇந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது - மத்திய இணை மந்திரி தகவல்
இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 10:56 AM GMTதமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் - மத்திய இணை மந்திரி தகவல்
தமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
21 Oct 2022 7:03 PM GMTகேரள கவர்னர் விவகாரம்: முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்
கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து குற்ற பதிவுகள் கொண்ட நபர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என மத்திய இணை மந்திரி முரளீதரன் கூறியுள்ளார்.
19 Sep 2022 4:18 PM GMT